சதத்தை கடந்து வெயில் சுட்டெரிப்பதால் ஏழைகளின் குளிர்சாதன பெட்டியான மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.…
வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 28-வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளான ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகியவற்றை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.