துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.
எல்லாவற்றிலும் மேலானது, மனிதநேயம்தான் என்பதை ஓசையின்றி நிரூபித்து வருகிறார்கள். இந்திய கன்னியாஸ்திரிகள் இருவர். அதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் குண்டு மழை பொழியும், உக்ரைன் தலைநகர் கீவ்வில்.
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேங்காயின், தேங்காய் எண்ணெயின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.