புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.69 வயதான ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார். அவரது பெயர், அலினா கபேவா (வயது 38). இவர்…
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
தம்புள்ளை – பெல்வெஹெர பிரதேசத்தில் உள்ள மீன் சந்தை ஒன்றில் மின்னல் தாக்கியதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினமும் (25) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.