தென்னவள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் மந்திரவாதி பெண்

Posted by - March 29, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மூட நம்பிக்கையே காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்

எம்மைப் பார்த்து விடுதலைப் புலிகளின் தலைவர் சிரித்துக் கொண்டிருப்பார்!

Posted by - March 29, 2022
ராஜபக்சவினரிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரில் ஈடுபட்டதாக நினைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுவதாக சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய சிங்கள ஊடகவியலாளர் : கடும் கோபமடைந்த ரணில்

Posted by - March 29, 2022
இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – நோபல் பரிசு வென்றவரின் பத்திரிகைக்கு தடை விதித்தது ரஷியா

Posted by - March 29, 2022
உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர் என ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடு மேலும் நீக்கம்- அமெரிக்கா அறிவிப்பு

Posted by - March 29, 2022
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதால் இந்தியாவை நிலை 1-க்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாற்றி உள்ளது.
மேலும்

பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டாக போராட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

Posted by - March 29, 2022
சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்

சேவல் சண்டையின் போது இரு பிரிவினர் இடையே தகராறு- 20 பேர் சுட்டுக் கொலை

Posted by - March 29, 2022
மெக்சிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும்

உக்ரைன் போர்- அழிவின் விளிம்பில் மரியுபோல் நகரம்

Posted by - March 29, 2022
உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது. அந்த நகரில் சுமார் 1.60 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. ரஷிய…
மேலும்

பாம்புகள் பிடிப்பதற்கு இருளர்களுக்கு லைசென்ஸ்- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - March 29, 2022
இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்து உள்ளது.
மேலும்

6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Posted by - March 29, 2022
இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய “நோபல் ஸ்டீல்ஸ்” துறையோடு ரூ.1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார்.
மேலும்