தென்னவள்

யாழ்.நகர் பகுதியில் விபத்து சிறுவன் பலி

Posted by - April 11, 2022
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும்

இணக்கப்பாடின்றி முடிந்தது சந்திப்பு

Posted by - April 11, 2022
அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்திருந்த நிலையில், சந்திப்பு இறுதி இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மக்களின் போராட்டத்தை நிறுத்துவதற்கு ஜனாதிபதி இராஜினாமா செய்வதுதான் ஒரே வழி – ரிஷாட் பதியுதீன்

Posted by - April 11, 2022
நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி கோட்டாபய, ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வது மட்டுமே அதற்கு பதிலாக அமையும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் கருதி செயற்படுக:அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

Posted by - April 11, 2022
“நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
மேலும்

திருமண வீடுகளுக்கு செல்ல முடியாத பரிதாப நிலையில் பசில்

Posted by - April 11, 2022
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திருமண வீடுகளுக்கு உட்பட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும்

முக்கிய பொறுப்பை ஏற்க நாமலுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு!

Posted by - April 11, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பொறுப்பை ஏற்க முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு எதிர்வினையை தோற்றுவிக்கும்!

Posted by - April 11, 2022
நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ -மஹிந்த தேசப்பிரிய

Posted by - April 11, 2022
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற தமிழ் பழமொழியை எடுத்துக் காட்டி ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள். அதனை கைவிட்டு விடாதீர்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பதவி விலகிய அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெறுமாறு உத்தரவு

Posted by - April 11, 2022
பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது.
மேலும்