தென்னவள்

பாற்சோறுடன் கொண்டாடிய சிங்களவர்கள்! இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது!

Posted by - April 22, 2022
2009இல் இதே மாதத்தில் பாற்சோறு கொடுத்து சிங்கள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர், இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

காலம் வந்ததும் கோட்டாபய பதவி விலகுவார்

Posted by - April 22, 2022
ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார் என கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இளைஞர்கள் போராட்டத்தை நிறுத்த கூடாது

Posted by - April 22, 2022
அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மேலும்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்காக மேலும் பல தளர்வுகள் அறிவிப்பு

Posted by - April 22, 2022
தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வரும் போது PCR பரிசோதனையின் தேவையை நீக்கி, நாட்டிற்குள் நுழைவதற்கான தேவைகளை இலங்கை மேலும் தளர்த்தியுள்ளது.
மேலும்

வெளிநாடொன்றில் மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ள தமிழர்: திகதி வெளியானது

Posted by - April 22, 2022
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மன்னாரில் அரசுக்கு எதிராக கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்

Posted by - April 21, 2022
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மேலும்

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களிடம் சவேந்திர சில்வாவின் விசேட கோரிக்கை

Posted by - April 21, 2022
வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது போக்குவரத்துகளை தடையின்றி மேற்கொள்ள உதவுமாறு இலங்கை இராணுவம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

Posted by - April 21, 2022
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கொழும்பு ; முகத்துவாரம், புளுமெண்டல் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஓட்டமாவடியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - April 21, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும்

தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கோரும் ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள்

Posted by - April 21, 2022
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள் நீதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்