தென்னவள்

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு நானே உத்தரவிட்டேன்! பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி

Posted by - April 23, 2022
கேகாலை – றம்புக்கண பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த தாம் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு

Posted by - April 22, 2022
வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் வரை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
மேலும்

மட்டு வந்தாறுமூலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

Posted by - April 22, 2022
ஏறாவூர் பொலிஸ் பிரிவுலிலுள்ள வந்தாறுமுலை பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியை மேற்கோண்டுவந்த வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (21) நள்ளிரவு  கைது செய்துள்ளனர்.
மேலும்

பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு செல்லாதது என் தவறு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Posted by - April 22, 2022
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
மேலும்

நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட நியமனம்

Posted by - April 22, 2022
நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட இன்று நியமிக்கப்பட்டுள்ளார். மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான விஜித பேருகொட இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும்

மங்களவின் பிறந்த தினத்தில் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம்

Posted by - April 22, 2022
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கருகில் (தாமரை தடாக வளாகத்தில்) அனைத்து சிரேஷ்ட மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

பிரதமரை பதவி விலகுமாறு: ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம்

Posted by - April 22, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா

Posted by - April 22, 2022
சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார்.
மேலும்

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்து: ஒருவர் பலி

Posted by - April 22, 2022
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்