தென்னவள்

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு

Posted by - April 23, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் – அதிபர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டம்

Posted by - April 23, 2022
ஊழல் மிகுந்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசியர்கள், அதிபர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன், கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு…
மேலும்

அரசை எதிர்த்து கண்டி முதல் கொழும்பு வரை இடம்பெறப்போகும் மாபெரும் பேரணி

Posted by - April 23, 2022
ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை ‘சமகி ஜன பாகமன’ என்ற பெயரில் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்

ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உழைக்கும் மக்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார்கள் – சந்திரகுமார்

Posted by - April 23, 2022
ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உழைக்கும் மக்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார்கள் என சமத்துவ மாற்றத்தை வலியுறுத்தும் மே தின அறைகூவல் அறிக்கையில் முன்னாள் எம்.பி. சந்திரகுமார் ;தெரிவித்துள்ளார்,
மேலும்

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து வவுனியாவில் கடை அடைப்பும் ஆர்ப்பாட்டமும்

Posted by - April 23, 2022
நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கடை அடைப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Posted by - April 23, 2022
யாழ் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 23, 2022
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் திருகோணமலை ஹொரவப்பொத்தானை திரியாய் சந்நியில் மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது

Posted by - April 23, 2022
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கடற்தொழிலுக்கு பயன்படுத்தும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - April 23, 2022
திருகோணமலை – ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடற்தொழிலுக்கு பயன்படுத்தும் வெடிபொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்