தென்னவள்

சந்திரிகா , மைத்திரியை சந்தித்து அரசியல், பொருளாதார நெருக்கடிகள் குறித்து அமெரிக்க தூதுவர் ஆராய்வு

Posted by - April 24, 2022
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் உயர்வு

Posted by - April 24, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கன மழை காரணமாக பிரமந்தனாறு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து ஒரு அடி 06 அங்குலம் வரை வான் பாய ஆரம்பித்துள்ளது.
மேலும்

அடுத்த மூன்றாண்டுகளுக்கான திட்டங்களை அறிவித்தார் கோட்டாபய

Posted by - April 24, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணிலைப் பிரதமராக்க மொட்டு எம்.பிக்கள் முயற்சி : சுமந்திரன் தகவல்

Posted by - April 24, 2022
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் ஒத்திவைப்பு

Posted by - April 24, 2022
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதுக்குடியிருப்பில் தடை செய்யபட்ட பொருளுடன் இளைஞரொருவர் கைது

Posted by - April 24, 2022
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்ததிருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த 455 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்.பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - April 24, 2022
உரிமை கோரப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இரு சடலங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

எட்டு வயது குழந்தையின் உயிரை பறித்த ஜம்புப்பழம்

Posted by - April 24, 2022
தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயது குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
மேலும்

உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - April 24, 2022
மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்