தென்னவள்

நந்தசேனவிற்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம்!

Posted by - April 28, 2022
காலிமுகத்திடலில் வைக்கப்பட்டிருந்த படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு படங்கள் கோத்த பணிப்பின் பேரில் தூக்கி வீசப்பட்டமை சிங்கள ஊடக செயற்பாட்டாளர்களிடையே சீற்றத்தை தந்துள்ளது.
மேலும்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும்

Posted by - April 28, 2022
சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Posted by - April 28, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

பிரதமர் மஹிந்த கட்டாயம் பதவி விலக வேண்டும் – பாஹியன்கல ஆனந்தசாகர தேரர்

Posted by - April 28, 2022
சமையல் எரிவாயுவின் விலை 10 ஆயிரமாகவும்,ஒரு இறாத்தல் பாணின் விலை 400 ரூபாவாகவும் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனவே நாடு பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.
மேலும்

தண்ணிமுறிப்பு கிராம மக்களின் அபகரிப்புக்குள்ளான காணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று ஆராய்வு

Posted by - April 28, 2022
குருந்தூர்மலை பிரதேசத்தை அண்டிய  தண்ணிமுறிப்பு  கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு  சில வருடங்களாக வனவள திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
மேலும்

யாழ்.குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்

Posted by - April 28, 2022
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர்.&nbsp;</p> யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான&nbsp; ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

Posted by - April 28, 2022
முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

யாழ்.பல்கலையில் கவனயீர்ப்பு!

Posted by - April 28, 2022
நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
மேலும்

கோப் குழுவில் வௌியான உண்மை

Posted by - April 28, 2022
அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார்.
மேலும்