தென்னவள்

யாழ். நல்லூரில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

Posted by - May 5, 2022
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும்

குளறுபடி இல்லாமல் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - May 5, 2022
10, 11,, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குளறுபடி இல்லாமல் பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

சென்னையில் மாநகர பஸ்கள் வரும் நேரம் வழித்தடத்தை பயணிகள் அறியும் வசதி- புதிய செயலி அறிமுகம்

Posted by - May 5, 2022
சென்னையில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் இந்த வசதி பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 4 யூனிட்கள் நிறுத்தம்

Posted by - May 5, 2022
அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை நிலவரப்படி 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலக்கரி வரும்வரை ஒரு யூனிட்டை மட்டும் இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மேலும்

‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடல் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயல்- வானதி சீனிவாசன் கண்டனம்

Posted by - May 5, 2022
பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை- கோட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

Posted by - May 5, 2022
தமிழகம் முழுவதும் மூத்த குடிமக்கள் கொடுத்த புகார்களின் எண்ணிக்கை, அவற்றின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகளை குறி வைத்து தாக்கும் ரஷியா- பிரிட்டன் புகார்

Posted by - May 5, 2022
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

‘நான் ஒன்றும் இயந்திர மனிதன் இல்லை’ – கலங்கிய எலான் மஸ்க்

Posted by - May 5, 2022
சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

Posted by - May 5, 2022
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டு அதிபர் பைடனை பல நாட்களாக சந்திக்கவில்லை என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கூடுதலாக மூன்று கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான பெண்

Posted by - May 5, 2022
உலக கின்னஸ் சாதனையில், துருக்கி பெண் மொத்தம் ஐந்து கின்னஸ் சாதனைகளை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.கின்னஸ் உலக சாதனைகளால் உலகின் மிக உயரமான பெண்மணி என்று பெயர் பெற்ற துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கி கூடுதலாக மூன்று கின்னஸ் சாதனைகளை…
மேலும்