தென்னவள்

அலரிமாளிகைக்கு முன் தொடரும் மக்கள் போராட்டம்

Posted by - May 5, 2022
அலரிமாளிகைக்கு  முன்பாக ; மைனா கோ கம&rdquo போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் நேற்றையதினம் கூடாரங்களை  அகற்றியிருந்த போதிலும்  இன்று மீண்டும் ; அப்பகுதியில்  கூடாரங்களை  அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

குளத்தில் மிதந்து வந்த சடலம்

Posted by - May 5, 2022
முல்லைத்தீவு – தீர்த்தக்கரை, வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

உணவு வீக்கம் 47 வீதத்தால் அதிகரிப்பு : மக்கள் எவ்வாறு உயிர் வாழ்வது – ஹர்ஷ டி சில்வா கேள்வி

Posted by - May 5, 2022
சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் 7500 ரூபா வழங்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானது. நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சமுர்த்தி கொடுப்பனவு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரில்லை – சரத் பொன்சேகா

Posted by - May 5, 2022
அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை.
மேலும்

நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் – அரசாங்கத்திற்கு மீண்டும் 4 நாட்கள் கால அவகாசம்

Posted by - May 5, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

சேறு பூசும் நடவடிக்கையில் ஜே.வி.பி. : ஆதாரமிருந்தால் வழக்குத் தொடருங்கள்!

Posted by - May 5, 2022
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையின் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசியல் சேரு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும்

மகா சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் !

Posted by - May 5, 2022
மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டாள்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது!

Posted by - May 5, 2022
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்களை வீதிக்கு இறங்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டாள் தனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்