கொடநாட்டில் கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றபோது, கூடலூரில் போலீசில் சிக்கியவர்களை இவர் பேசி அனுப்பி வைத்ததாக அந்த சமயம் தகவல் பரவியது. இது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி மற்றும் இம்ரான் கானின் சர்வதேச வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெறுவதற்காக சர்வதேச நிதி அமைப்புகளுக்கு கடிதம் எழுதவும் அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான…
டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டிவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி இருந்தார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின்…
உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.