தென்னவள்

நாட்டின் பிரதமராகத் தயார்! அரசியல் முக்கியஸ்தர் பகிரங்க அறிவிப்பு

Posted by - May 10, 2022
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி மீது பொலிசார் கண்மூடித்தனமான தாக்குதல்

Posted by - May 10, 2022
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட  மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதையடுத்து  பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் வேண்டுகோள் |

Posted by - May 10, 2022
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

வன்முறை தாக்குதலுக்கு சுரேந்திரன் கடும் கண்டனம்

Posted by - May 10, 2022
இன்று காலி முகத்திடலில் அமைதியாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதலுக்கு எமது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான…
மேலும்

குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பு!

Posted by - May 10, 2022
கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு

Posted by - May 10, 2022
கொழும்பில் இன்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் – சுமந்திரன்

Posted by - May 10, 2022
அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு இவ்வாரமே பாராளுமன்றம் கூடவேண்டும் என்று தாம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணைகளை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இணைக்க சபாநாயகர் இணக்கம்

Posted by - May 10, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை,ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமரின் ராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

Posted by - May 10, 2022
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

மஹிந்தவின் குருணாகல் இல்லம் முற்றாக தீக்கிரை – விமல், பந்துல, கெஹலியவின் வீடுகள் மீதும் தாக்குதல்

Posted by - May 10, 2022
கொழும்பு, காலிமுகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ அமைதிப்போராட்டங்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பல் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றநிலை தோன்றியுள்ளது.
மேலும்