தென்னவள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.47½ லட்சம் மதிப்பிலான தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்

Posted by - May 12, 2022
சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.47½ லட்சம் மதிப்பிலான தங்க ஸ்பேனர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா…
மேலும்

பழனி அருகே கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததால் தர்ணா போராட்டம்

Posted by - May 12, 2022
உச்சி காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பழனி உடுமலை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உச்சிகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இதேபகுதியில் வசித்து வரும்…
மேலும்

சார்பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு: தடைகள் அகற்றப்பட்டும் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த தாமதம் ஏன்?- ராமதாஸ் கேள்வி

Posted by - May 12, 2022
2018ம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் நிலை சார்பதிவாளர் பட்டியலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும்

போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்ட சம்பவம்- 4 பேர் கைது

Posted by - May 12, 2022
சிதம்பரம் அருகே திருட்டை தடுக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் போலீஸ் சரகம் பெரியக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கடந்த 20…
மேலும்

பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: ராணுவ மந்திரி சூசகம்

Posted by - May 12, 2022
பாகிஸ்தானின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின்: போலந்து பிரதமர்

Posted by - May 12, 2022
20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் போன்று புதின் உருவாக்க மேற்கத்திய நாடுகள் அனுமதித்து விட்டன என்று போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’…
மேலும்

கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

Posted by - May 12, 2022
சீனாவின் கொரோனா இல்லா நிலை வேண்டும் என்ற கொள்கை நிலையானது அல்ல என கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவுக்கு எதிரான உங்கள் யுக்தியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சீனாவை கண்டித்துள்ளது.உலகமெங்கும் கொரோனாவை பரப்பிய சீனா, தற்போது அந்த தொற்றின்பிடியில் சிக்கித்தவிக்கிறது.…
மேலும்

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

Posted by - May 12, 2022
அல் ஜசிரா பத்திரிகையாளராக பணியாற்றிய ஷிரீன் அபு அக்லே மறைவுக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள…
மேலும்

ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை

Posted by - May 12, 2022
புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
மேலும்