தமிழின படுகொலை நினைவேந்தல் நாள் அழைப்பு. 2009ஆம் ஆண்டு இதேதினங்களில் ஈழத்தமிழினத்தை துடிக்கத் துடிக்க , துடைத்தழித்து அவ் இன அழிப்பின் மூலம் இனச்சுத்திகரிப்பொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க சிறீலங்காவின் பாசிச அரசு தனது இரத்த வெறிபிடித்த இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது…
காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நட்பு நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களின் பிரதிபலன்கள் சாதகமாகவுள்ளன. நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மேலும் ஆழமாக குறித்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தி அவற்றுடனான ஒப்பந்தங்களுக்குச் செல்லும் பட்சத்தில் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சுபீட்சமானதொரு எதிர்காலத்திற்குச் செல்ல முடியும் என்று பிரதமர்…
கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர்களை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளமைக்காக காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அறியத்தருமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன…
அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. <p>கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு , பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள பல ஊழல் மற்றும் கலவரங்களுக்கு சூத்திரதாரிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட வேண்டும் என…