தென்னவள்

நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்- பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதம்

Posted by - May 17, 2022
நேட்டோவில் இணைவதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால், இன்றைய விவாதம் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும்

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 4வது நபர் சடலமாக மீட்பு

Posted by - May 17, 2022
கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை மீட்கப்பட்டுள்ள 4 பேரில் இருவர் உயிரிழந்தனர். 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பை உருவாக்கும் சீனா- தயார் நிலையில் இந்திய ராணுவம்

Posted by - May 17, 2022
சீனாவுடனான எல்லையில் ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய ராணுவ கிழக்கு பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா தெரிவித்துள்ளார்.
மேலும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை

Posted by - May 17, 2022
சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வாரகாலத்திற்குள் இறுதி தீர்மானம் – பிரதமருடனான சந்திப்பின் பின் விஜேதாச விளக்கம்

Posted by - May 17, 2022
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வாரகாலத்திற்குள் இறுதி தீர்மானத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சு பதவி குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

சவால்களை ஏற்க தாங்கள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது – சம்பிக்க பிரதமருக்கு கடிதம்

Posted by - May 17, 2022
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியினை நாடு எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு பொறுப்பில் இருந்து விலகிய போது சவால்களை ஏற்க தாங்கள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
மேலும்

தாக்குதல்களை மேற்கொண்டோரை கைது செய்யவதற்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களே கைது – ஜே.வி.பி சாடல் |

Posted by - May 17, 2022
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு பதிலாக , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களே கைது செய்யப்படுகின்றனர்.
மேலும்

பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை தயாரிக்க தயார் – ஹர்ஷ டி சில்வா

Posted by - May 17, 2022
நாடாளுமன்றத்தில் பொது நிதிக் குழுவின் தலைவராக இருக்கவும், பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற முன்மொழிவான “அனைத்துக் கட்சி பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை” தயாரிப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்

Posted by - May 17, 2022
இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்: ஹரின் பெர்னாண்டோ

Posted by - May 17, 2022
அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்