13 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அந்த மே18ஆம் நாள் அரங்கேறிய முள்ளிவாய்க்காலின் அவலங்கள், எம் நெஞ்சங்களை நெக்குருகச் செய்கின்றன என முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக ரவிராஜ் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2009 மே 18 என்பது தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும் என தமிழர் விடுதலை கூட்டணியின் மகளீர் பேரவை செயலாளர் சூரியமூர்த்தி சூரிய பிரதீபா வாசவன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞான அக்காவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதை மட்டுப்படுத்தல் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.