தென்னவள்

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் – 40க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - May 19, 2022
ஆப்ரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு

Posted by - May 19, 2022
நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மேலும்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் அவதி

Posted by - May 19, 2022
அடுத்த மாதம் லெபனான் நாட்டுக்கு 2 நாட்கள் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.போப் ஆண்டவர் பிரான்சிஸ் சில நாட்களாக வலது முழங்கால் வலியால் அவதி அடைந்து வருகிறார்.
மேலும்

சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்

Posted by - May 19, 2022
அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு…
மேலும்

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்

Posted by - May 19, 2022
ஒரு மாநில அரசு எடுக்கும் முடிவை கிடப்பில் போடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊட்டியில் மலர் கண்காட்சி- மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted by - May 19, 2022
நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர் நாளை மறுநாள்(21ந்தேதி) ஊட்டியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழாவையொட்டி…
மேலும்

மீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை

Posted by - May 19, 2022
கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல்…
மேலும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி

Posted by - May 19, 2022
சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும்

பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை… 31 வருட வழக்கின் பாதை…

Posted by - May 19, 2022
பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்து, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் தழும்புகளை ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர்.
மேலும்

அமைச்சரவையை எந்தக்காலத்தில் நியமிப்பது ? – அநுரகுமார சபையில் கேள்வி

Posted by - May 19, 2022
அரசாங்கம் அமைச்சரவையை நியமிக்காமல் பாராளுமன்ற நடவடிக்கைகளை பிற்போடுவதைஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும்