பகலுணவை இடை நிறுத்தும் கோரிக்கை பாராளுமன்றில் செயற்படுத்தப்படும் – சபாநாயகர்
பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும். ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
மேலும்
