தென்னவள்

வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரும் ராஜித சேனாரத்ன!

Posted by - August 31, 2025
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய்…
மேலும்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா?

Posted by - August 31, 2025
 துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடப்பட்ட, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.…
மேலும்

கிளிவெட்டி குமாரபுரத்தில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் – மக்கள் கவலை விசனம்

Posted by - August 31, 2025
கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் சஞ்சரித்துள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மேலும்

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை பேணி வந்த மற்றுமொரு சந்தேக நபர் குறித்து தகவல்!

Posted by - August 31, 2025
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுடன் தொடர்புகளை பேணி வந்த…
மேலும்

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் புறப்பட்டது

Posted by - August 31, 2025
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் இந்தோனேஷியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
மேலும்

முகாம்களில் அளிக்கும் மனுக்களை பொதுமக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும்: அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

Posted by - August 30, 2025
உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​பட்ட மனுக்​கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்​களின் மீது மேற்​கொள்ளப்​பட்​டு​வரும் நடவடிக்​கைகள் தொடர்​பாக, அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் உயர​தி​காரி​களு​டன் சென்னை தலைமை செயல​கத்​தில் இருந்து காணொலிக் காட்சிவாயி​லாக துணை முதல்​வர் உதயநிதி நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.…
மேலும்

கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் அவசியம்: சவுமியா சுவாமிநாதன்

Posted by - August 30, 2025
கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல் ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​. எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​துள்​ளார். இந்​திய கடலோரப் பகு​தி​களுக்​கான பல்​வகை ஆபத்து சேவை​கள் குறித்த கருத்​தரங்​கம்…
மேலும்

கோவில்பட்டியில் இம்முறை கொடிநாட்டுமா திமுக? – உற்சாகத்துடன் காத்திருக்கும் உடன்பிறப்புகள்!

Posted by - August 30, 2025
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார். அவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளரை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்தார். தினகரனுக்கு இருந்த அந்த…
மேலும்

“புதிய வாக்காளர்கள் திமுகவை நோக்கி வருகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

Posted by - August 30, 2025
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக…
மேலும்

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது

Posted by - August 30, 2025
தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் திட்​ட​வட்​ட​மாக தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, போலீ​ஸார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ள​தால் இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம்…
மேலும்