தென்னவள்

டிஜிட்டல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

Posted by - September 2, 2025
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும்

விமான நிலைய வருகை முனையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டன

Posted by - September 2, 2025
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (2) நிறுவப்பட்டன.
மேலும்

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

Posted by - September 2, 2025
இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நாளில், மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது

Posted by - September 2, 2025
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதே நாளில் பல பாரிய…
மேலும்

மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் பொது வளங்கள் கிடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் விருப்பம்

Posted by - September 2, 2025
குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது

Posted by - September 2, 2025
அரச வைத்திய சாலைகளில் மருந்து வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடுகளும் இல்லை என சுகாதார, ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரவித்தார்.
மேலும்

மூன்று பிள்ளைகளின் தாயார் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – பொலிஸார் விசாரணை!

Posted by - September 2, 2025
அநுராதபுரம் – ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார்.
மேலும்

விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு சஜித் விஜயம்

Posted by - September 2, 2025
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அமரபுர மகா பீடத்தின் தர்ம ரக்ஷித பிரிவின் உறுப்பினரும், வடமத்திய மாகாண பிரதம நீதிமன்ற சங்க நாயக்கரும், திம்புலாகல…
மேலும்

07 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 17 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 49 பேர் கைது

Posted by - September 2, 2025
இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம் ஜனாதிபதி அநுரவினால் ஆரம்பிப்பு

Posted by - September 2, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார். 
மேலும்