தென்னவள்

386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

Posted by - September 3, 2025
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும்

கட்சியினருடன் செங்கோட்டையன் ஆலோசனை: செப். 5-ம் தேதி ‘மனம் திறந்து’ பேச உள்ளதாக அறிவிப்பு

Posted by - September 3, 2025
கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​பட்​டுள்​ளது.
மேலும்

மன்னாரில் இருந்து இரண்டு வீரர்கள் கால்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவு

Posted by - September 3, 2025
இலங்கையில் 16 வயதிற்கு கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும்

கடமைகளை பொறுப்பேற்க உள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக புதிய பிரதேச செயலர்

Posted by - September 3, 2025
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்… ஆனால்: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தும் விடயம்

Posted by - September 3, 2025
 ரஷ்ய உக்ரைன் போரை சீக்கிரமாக முடிவுக்கு வரவே விரும்புகிறோம். ஆனால், அதற்காக உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
மேலும்

அசாத் உட்பட 7 சிரியா அதிகாரிகளை கைது செய்ய பிரான்ஸ் கோரிக்கை

Posted by - September 3, 2025
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட ஏழு முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.
மேலும்

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்…

Posted by - September 3, 2025
பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த மருத்துவர்

Posted by - September 3, 2025
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டு தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

2025 ஆம் ஆண்டுக்கான கௌரமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித கருணாரத்ன

Posted by - September 3, 2025
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒருமுறை விருது பெற்றதன் மூலம் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும்