தென்னவள்

ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - September 3, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை )03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது – அன்பில் மகேஸ்

Posted by - September 3, 2025
ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார்.
மேலும்

தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு

Posted by - September 3, 2025
தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டு உள்​ளார்.
மேலும்

ராமதாஸ் வெளியிட்ட பாமக புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணி புகைப்படம் புறக்கணிப்பு

Posted by - September 3, 2025
பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்​டை​யில் அன்​புமணி​யின் புகைப்படம் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத் தலை​வர்​கள், செய​லா​ளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்​தார்.…
மேலும்

386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

Posted by - September 3, 2025
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும்

கட்சியினருடன் செங்கோட்டையன் ஆலோசனை: செப். 5-ம் தேதி ‘மனம் திறந்து’ பேச உள்ளதாக அறிவிப்பு

Posted by - September 3, 2025
கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​பட்​டுள்​ளது.
மேலும்

மன்னாரில் இருந்து இரண்டு வீரர்கள் கால்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவு

Posted by - September 3, 2025
இலங்கையில் 16 வயதிற்கு கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும்

கடமைகளை பொறுப்பேற்க உள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக புதிய பிரதேச செயலர்

Posted by - September 3, 2025
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்… ஆனால்: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தும் விடயம்

Posted by - September 3, 2025
 ரஷ்ய உக்ரைன் போரை சீக்கிரமாக முடிவுக்கு வரவே விரும்புகிறோம். ஆனால், அதற்காக உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
மேலும்

அசாத் உட்பட 7 சிரியா அதிகாரிகளை கைது செய்ய பிரான்ஸ் கோரிக்கை

Posted by - September 3, 2025
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட ஏழு முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.
மேலும்