தென்னவள்

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

Posted by - September 5, 2025
159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு   கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய…
மேலும்

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Posted by - September 5, 2025
மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வழக்கு விசாரணையின் பின்னர்  வியாழக்கிழமை (04) ஆயுள் தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு…
மேலும்

250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - September 5, 2025
மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சி ஏ-9 வீதியில் திடீரென தீப்பற்றியது கார்

Posted by - September 5, 2025
கிளிநொச்சி ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வெள்ளிக்கிழமை (05) திடீரெனதீப்பற்றி எரிந்ததுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,
மேலும்

பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 5, 2025
அ​தி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது சட்​ட​விரோதம் என்று அறிவிக்​கு​மாறு தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது.
மேலும்

சொத்து குவிப்பு வழக்கு: மறுவிசாரணைக்கு அமைச்சர் துரைமுருகன் செப்.15-க்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்

Posted by - September 5, 2025
சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் செப்.15-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் துரைமுருகன்,…
மேலும்

ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

Posted by - September 5, 2025
ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் சிலர் விமர்சனத்தையும் முன்வைத் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
மேலும்

திருநெல்வேலியில் செப்.7-ல் மாநில மாநாடு: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு

Posted by - September 5, 2025
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதை எதிர்த்து சமீபத்தில் வாக்காளர் உரிமை பயணத்தை பிஹார் மாநிலத்தில்…
மேலும்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உதவி கேட்போரை அடித்து விரட்டுவதா? – பாஜக கண்டனம்

Posted by - September 5, 2025
“உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு உதவி கேட்டு வருபவர்களை அடித்து விரட்டுவதா?” என திமுக அரசுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்க உயர் நீதிமன்றத்திடம் ட்ரம்ப் முன்வைத்துள்ள கோரிக்கை

Posted by - September 5, 2025
அவசரகாலச் சட்டமான 1977-ன் கீழ் பின்பற்றப்பட்ட வரிகளை பாதுகாக்கும் மனுவை விரைவாக விசாரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
மேலும்