தென்னவள்

மஹிந்தவை வீட்டை விட்டு வெளியேற்றும் செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – டி.வி.சானக

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள். புலம்பெயர்ந்தோரின் நோக்கத்தை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என ஸ்ரீ லங்கா…
மேலும்

முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள்!

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள். அவர்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. வெறுப்பினை கொண்டு செயற்படாதீர்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன். சித்ரசிறி அறிக்கையின் பிரகாரமே ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. சித்ரசிறி அறிக்கையில் என்ன…
மேலும்

அரச ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம்

Posted by - September 11, 2025
அரசாங்க ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதன்கிழமை (10)  ஜா-எல பகுதியில் இடம்பெற்றது.
மேலும்

குருக்கள்மடத்தில் படுகொலை : அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகும்

Posted by - September 11, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க இருக்கிறது. அதற்கான அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும்…
மேலும்

ஆறுல ஒண்ணு எங்களுக்கு..! – திமுகவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் புதுக்கோட்டை தோழர்கள்

Posted by - September 10, 2025
“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை…
மேலும்

செப்.22 முதல் அக்.1-ம் தேதி வரை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: பொதுமக்கள் பார்வையிடலாம்

Posted by - September 10, 2025
கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘நவ​ராத்​திரி கொலு செப்​டம்​பர் 22 முதல் அக்​டோபர் 1-ம் தேதிவரை நடை​பெற உள்​ளது. இந்த கொலு கொண்​டாட்​டத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைக்​கிறார்.
மேலும்

தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Posted by - September 10, 2025
தமிழகத்​தில் கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ள​தாக பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறினார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சில ஆயிரம் கோடியை முதலீ​டாகப் பெறு​வதற்​காக தமிழக முதல்​வர் ஸ்டா​லின் இங்​கிலாந்​து, ஜெர்​மனி போக வேண்​டிய அவசி​யமில்​லை.
மேலும்

சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

Posted by - September 10, 2025
 சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும், துாய்மைப்…
மேலும்

என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து

Posted by - September 10, 2025
தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், அவை விரை​வில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.
மேலும்

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்

Posted by - September 10, 2025
ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து…
மேலும்