தென்னவள்

“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனமில்லை” – வைகோ கருத்து

Posted by - September 15, 2025
அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப்.15) நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:…
மேலும்

வக்பு சட்டத்தில் கடுமையான விதிகளுக்கு தடை: தவெக வரவேற்பு

Posted by - September 15, 2025
 வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, அரசியலமைப்பின் விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் மகத்தான வெற்றி என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும்

“தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

Posted by - September 15, 2025
தவெகவுக்கு ஒரு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” என மதுரையில் இன்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும்

“3-ம் இடத்துக்கு சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் போட்டி” – அமைச்சர் ஐ.பெரியசாமி

Posted by - September 15, 2025
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ல் சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் மூன்றாம் இடத்துக்கான போட்டி நிலவுகிறது” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
மேலும்

“அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Posted by - September 15, 2025
“அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும்

நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

Posted by - September 15, 2025
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். நேபாள பிரதமர் சுசீலா கார்க்கி, எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கையும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலையும்,…
மேலும்

வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

Posted by - September 15, 2025
இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் லண்​டனில் “யுனைட் தி கிங்​டம்” பிரம்​மாண்ட பேரணி நடை​பெற்​றது. இதில், 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.
மேலும்

”ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்” – நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி

Posted by - September 15, 2025
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
மேலும்

ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்வு

Posted by - September 15, 2025
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும்

பெங்கொக்கில் சாவோ பிரயா ஆற்றில் மூன்று படகுகளில் தீப்பரவல்

Posted by - September 15, 2025
பெங்கொக் – சாவோ பிரயா ஆற்றில் மூன்று படகுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்