தென்னவள்

கினிகத்தேனையில் ஐஸ், கஞ்சா போதைப்பொருட்களுடன் 3 இளைஞர்கள் கைது!

Posted by - September 17, 2025
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கினிகத்தேனை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டனர்.
மேலும்

பாராளுமன்றம் அடுத்த வாரம் 23 முதல் 26 வரை கூடுகிறது

Posted by - September 17, 2025
செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில்  நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்…
மேலும்

சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Posted by - September 17, 2025
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு இன்று புதன்கிழமை…
மேலும்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத் தண்டனை !

Posted by - September 17, 2025
மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட  7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபதாரமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வழங்குமாறு…
மேலும்

இனி சட்டத்தின் ஆட்சிதான் – அமைச்சர் சந்திரசேகர்

Posted by - September 17, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.   
மேலும்

ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Posted by - September 17, 2025
ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும்

The Newyork Times பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு

Posted by - September 17, 2025
அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .
மேலும்

ராமதாஸ்தான் தலைவர்: பாமக அலுவலக முகவரியை மாற்றி மோசடி- அன்புமணி மீது ஜி.கே. மணி குற்றச்சாட்டு

Posted by - September 17, 2025
பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?.
மேலும்

தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Posted by - September 17, 2025
தமிழகத்​தில் வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்​கையை 74 ஆயிர​மாக உயர்த்த தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. தமிழகத்​தில் கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலின்​போது 68 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் இருந்​தன. இந்​நிலை​யில், ஒரு வாக்​குச்​சாவடி​யில் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருக்​கக் கூடாது என்று இந்​திய…
மேலும்

‘தலைவர்களே ஒன்று சேருங்கள்’… இபிஎஸ் + ஓபிஎஸ் போஸ்டரால் பெரியகுளத்தில் பரபரப்பு!

Posted by - September 17, 2025
தமிழகத்தை காப்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுளத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் முகமலர்ச்சியுடன் கைகுலுக்குவது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருங்கிணைவு விஷயத்தில் தொடர்ந்து சர்ச்சை இருந்து வரும் நிலையில், இந்த போஸ்டரால்…
மேலும்