தென்னவள்

‘அய்யா – சின்ன அய்யா பிரச்சினையை அவசரமா பேசி முடிங்க…’ – பழனிசாமிக்கு பாமக நிர்வாகிகள் கோரிக்கை!

Posted by - September 20, 2025
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை” என டெல்லி வரைக்கும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
மேலும்

மார்ட்டினின் மகனை வைத்து ரங்கசாமியை சீண்டுகிறதா பாஜக? – புது ரூட்டெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

Posted by - September 20, 2025
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் பகையை மூட்டிக் கொண்டிருக்கிறது.
மேலும்

பழனிசாமி சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்​றும், நாளை​யும் நாமக்​கல் மாவட்​டத்​தில் மேற்​கொள்​ள​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. நாமக்​கல் மாவட்​டத்​தில் 19, 20, 21-ம் தேதி​களில் பழனி​சாமி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​வார் எனவும், நேற்று ராசிபுரம், சேந்​தமங்​கலம் சட்​டப்​பேரவை தொகு​தி​கள்,…
மேலும்

கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.
மேலும்

பிரான்ஸ் நாட்டில் சந்தேக நபர் சுட்டுக்கொலை

Posted by - September 20, 2025
பிரான்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றின் அருகே பட்டாக்கத்தியுடன் நடமாடிய ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில், பிரான்சிலுள்ள La Seyne-sur-Mer என்னுமிடத்தில், பள்ளி ஒன்றின் அருகே ஒருவர் பட்டாக்கத்தியுடன் நடமாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார்…
மேலும்

சூடான் மசூதியில் ட்ரோன் தாக்குதல் : 78 பேர் பலி!

Posted by - September 20, 2025
சூடானின் டார்பர் பகுதியில் உள்ள மசூதியொன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

ஜப்பானில் வெப்பத்தினால் நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பு !

Posted by - September 20, 2025
ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு ; பலர் காயம்!

Posted by - September 20, 2025
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

டேன் பிரியசாத் படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Posted by - September 20, 2025
டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கேகாலை நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (19) அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும்

ஜப்பானில் பூனைகளை துன்புறுத்திய பெண் கைது ; 132 பூனைகள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - September 20, 2025
ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் பூனைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் செப்டெம்பர் 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்