கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
மேலும்
