நீர்த்தேக எல்லைக்குள் காணப்பட்ட குடியிருப்புக்களை அகற்றும் அறிவிப்பு
நீர்த்தேக்க எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் குடியிருப்புகளை சட்டவிரோதமானவையாக அறிவித்து இடிக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட அதிகாரிகளின் செயற்பாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க கடுமையாக சாடியுள்ளார். அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (20) நடைபெற்றது.
மேலும்
