தென்னவள்

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு: 3 பேர் பலி

Posted by - October 18, 2025
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
மேலும்

உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண தயார்: அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை

Posted by - October 18, 2025
 ரஷ்யா – உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காணும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடு​பட்​டார். இதனால் அதிபர் ட்ரம்ப்​பும் -ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்​கா​வில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்​தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மேலும்

சொந்த நாட்டை விமர்சிக்கும் ராகுலுக்கு பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை: அமெரிக்க பாடகி மேரி மில்பென்

Posted by - October 18, 2025
‘சொந்த நாட்டை பற்றி தவறாக பேசும் ராகுல் காந்​திக்​கு, பிரதம​ராகும் புத்​தி​சாலித்​தனம் இல்​லை’’ என்று பிரபல அமெரிக்க பாடகி​யும் நடிகை​யு​மான மேரி மில்​பென் கூறி​யுள்​ளார்.
மேலும்

மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Posted by - October 18, 2025
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

‘பிள்ளையார் முன்பு சத்தியம் செய்வாரா?’ – வைத்திலிங்கத்தை வம்புக்கு இழுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ்

Posted by - October 18, 2025
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏனாம் தொகுதியில் ஒரு காலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் கோலோச்சிய மல்லாடி, தெலுங்கு லாபி மூலம் டெல்லி வரைக்கும் சென்று காரியம்…
மேலும்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Posted by - October 18, 2025
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.20-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும்பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு,
மேலும்

தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்

Posted by - October 18, 2025
தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும் திருட்டை தடுக்​கும் வகை​யில் வணிக வீதி​களில் சாதாரண உடை​யில் போலீ​ஸார் கண்காணித்து வரு​கின்​றனர். தீபாவளிப் பண்​டிகைக்கு இன்​னும் 2 நாட்​களே…
மேலும்

“உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் இனி போட்டி!” – எதிர்கால அரசியலின் போக்கைக் கணிக்கும் நாஞ்சில் சம்பத்

Posted by - October 18, 2025
தமிழக அரசியல் களத்தில், தனது சொல்வீச்சால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்தவர் திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத். கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அனுபவம் இருந்தாலும் இதுவரை தனக்காக அவர் ஒருபோதும்…
மேலும்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்: அரசு பேருந்து, ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Posted by - October 18, 2025
 தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதையொட்டி கிளாம்பாக்கத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது,…
மேலும்

தென் பிலிப்பைன்ஸில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - October 18, 2025
தென் பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை (17 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்