தென்னவள்

போக்குவரத்து அபராதங்களை இணையவழி கட்டணம் மூலம் செலுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Posted by - October 19, 2025
போக்குவரத்து அமைச்சு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லங்கா PAY மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை இணைந்து, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான அபராதங்களை இணையவழியில் செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்

தமிழக பாஜகவில் 234 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - October 19, 2025
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார். மேலும், மாநில நிர்வாகிகளுடனும் அவ்வபோது…
மேலும்

நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2025
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும்

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்: முதல்வர் தலைமையில் 28-ம் தேதி நடக்கிறது

Posted by - October 19, 2025
மாமல்லபுரத்தில், தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ‘ என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் வரும் அக்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
மேலும்

ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 19, 2025
திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் தொடர்ந்​துள்ள அவம​திப்பு வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஆஜராகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
மேலும்

கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு

Posted by - October 19, 2025
கோ​யில்​கள், மடங்​களி்ன் நிதி, சொத்​துகள் தொடர்​பான அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​கள் ஆகிய​வற்றை அறநிலை​யத் துறை இணை​யதளத்​தில் உடனுக்​குடன் பதிவேற்​றம் செய்யக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இது குறித்து தமிழக அரசு, அறநிலை​யத் துறை பதில் அளிக்க நீதி​மன்​றம்…
மேலும்

சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Posted by - October 19, 2025
 தமிழக சட்​டப்​பேரவை மரபு​களை பேர​வைத் தலை​வர் மதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

தீர்க்கமான பதிலடி கொடுப்போம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைவர் எச்சரிக்கை

Posted by - October 19, 2025
எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி

Posted by - October 19, 2025
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது.
மேலும்