தென்னவள்

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

Posted by - October 24, 2025
க​னமழை காரண​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெல், மிள​காய் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.
மேலும்

தமிழக டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சி: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

Posted by - October 24, 2025
டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்துக்காக நியமிக்க…
மேலும்

விருதுநகரில் இம்முறை காங்கிரஸுக்கு ஒரு சீட் தான்! – திமுக முடிவால் கலக்கத்தில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள்

Posted by - October 24, 2025
பொதுவாக, சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுக்க எந்தக் கட்சிக்குமே அத்தனை எளிதில் மனது வராது. யதார்த்தம் இப்படி இருக்க, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள் மீது தற்போது திமுக கரிசனப் பார்வை பார்ப்பது திமுக கூட்டணிக் கட்சிகளை…
மேலும்

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி

Posted by - October 24, 2025
மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு எந்த கூடு​தல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை. ஆண்​டு​தோறும் மது விற்​பனை அதி​கரிப்​பது வழக்​க​மான ஒன்​று. இதற்​காக அரசு தனி முயற்சி எடுப்​ப​தில்​லை.…
மேலும்

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு

Posted by - October 24, 2025
சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்​கீடு செய்​து, தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மைப் பணியை தனி​யார் மயமாக்​கு​வதை கண்​டித்​து, தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் கால​வரையற்ற…
மேலும்

ஜேர்மனியில் முதல்முறையாக Formula 1 கண்காட்சி: மோட்டார் ரேசிங் ரசிகர்களுக்களுக்கு விருந்து

Posted by - October 24, 2025
ஜேர்மனியில் தற்போது நடைபெற்று வரும் ஃபார்முலா 1 கண்காட்சி, மோட்டார் ரேசிங் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மேலும்

பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?

Posted by - October 24, 2025
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும்

இரண்டு தேங்காய்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்

Posted by - October 24, 2025
இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இராணுவ பலத்தை அதிகரிக்கும் துருக்கி : அமெரிக்க போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்

Posted by - October 24, 2025
ஐரோப்பிய நாடான துருக்கி, தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவின் முன்னணி போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் முக்கிய உறுப்பினரான துருக்கி, இப்பிராந்தியத்தில் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி வருகிறது.
மேலும்

நேபாளத் தேர்தல் நியாயமாக நடக்கும் – இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கி உறுதி

Posted by - October 24, 2025
நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் சர்மா ஒலி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி, ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று உறுதியளித்தார்.
மேலும்