தென்னவள்

காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

Posted by - October 29, 2025
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

‘மாநில அந்தஸ்துக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை!’ – புதுசா பேசும் புதுச்சேரி அதிமுக

Posted by - October 29, 2025
புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கிடைத்​து​விட்​டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்​ப​தைப் போல முக்​கியக் கட்​சிகள் அனைத்​தும் அதை ஒரு பிர​தானப் பிரச்​சினை​யாக பேசி வரும் நிலை​யில், “மாநில அந்​தஸ்​துக்​கும், மாநிலத்​தின் வளர்ச்​சிக்​கும் சம்​பந்​தம் இல்​லை. மாநில அந்​தஸ்து இருந்​தால் தான் சிறப்​பான…
மேலும்

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

Posted by - October 29, 2025
 ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது.
மேலும்

2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்

Posted by - October 29, 2025
2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் நேற்று நடந்தது. முன்னதாக, உயர்மட்ட மேம்பாலம் கட்ட…
மேலும்

கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் விபத்து ; 11 பேர் பலி

Posted by - October 29, 2025
கென்யாவின் குவாலே பகுதியில், இந்தியப் பெருங்கடலின் கரையோரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
மேலும்

ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன

Posted by - October 29, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பொலிஸாரால் அச்சுறுத்தல் மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொலிஸ்மா அதிபர் தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே பாதாள உலகக் குழுக்களாலேயே அவரது உயிருக்கு அச்சுறுத்தல்…
மேலும்

இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு

Posted by - October 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு மீண்டும் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு விரிவாக்கம்

Posted by - October 29, 2025
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்​தர்​களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்​பீ’ட்​டுத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது.
மேலும்

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

Posted by - October 29, 2025
​பாஜக மூத்த தலை​வர் அத்​வானியை கொல்ல முயன்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்​த​போது, தன்​னைப் பிடிக்க வந்த டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​திய வழக்​கில் தென்​காசி ஹனீ​பாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி 2011ல் தமிழகத்​தில் ரத…
மேலும்

கொழும்பு மாவட்டத்தில் 2,30982 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள்

Posted by - October 29, 2025
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர். பாதாளக் குழுக்கள் செயற்பாடுகளில் தென்மாகாணம் முன்னிலையில் உள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும்