தென்னவள்

அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்லத் தடை

Posted by - October 2, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானிகள் நால்வருக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

காட்டலோனியாவில் பொது வாக்கெடுப்பு: ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்ல 90 சதவீத மக்கள் ஆதரவு

Posted by - October 2, 2017
ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மேலும்

ஸ்பெயினிடம் இருந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு

Posted by - October 2, 2017
ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு நடந்தது.
மேலும்

சிரியாவில் அதிரடி தாக்குதல் மூலம் முக்கிய நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர்

Posted by - October 2, 2017
சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். முக்கிய நகரங்களையும் பிடித்தனர்.
மேலும்

பிரான்ஸ் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - October 2, 2017
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும்

ராக்கெட் மனிதருடன் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் – ரெக்ஸ் டில்லட்சனுக்கு டிரம்ப் அறிவுறை

Posted by - October 2, 2017
வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெக்ஸ் டில்லர்சன் நேரத்தை வீணாக்குகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்

புதிய கவர்னரிடமும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவோம்: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - October 2, 2017
புதிய கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
மேலும்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுமதி

Posted by - October 2, 2017
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

Posted by - October 2, 2017
18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்து விட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும்

நீதி விசாரணையின்போது ஜெயலலிதா மரணம் பற்றிய வீடியோ வெளியிடப்படும்: புகழேந்தி

Posted by - October 2, 2017
பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் நீதிபதி விசாரணையின் போது ஜெயலலிதா மரணம் பற்றிய வீடியோ கிளிப் பிங் வெளியிடப்படும் என்று புகழேந்தி கூறினார்.
மேலும்