தென்னவள்

நல்­லாட்­சியின் அனைத்து ஊழ­லையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தயார்

Posted by - October 28, 2017
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து ஊழல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­த தமது தரப்­பினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் தமது ஆட்சி ஏற்­பட்­டதும்  அதற்­கு­ரிய  சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­ன கூட்டு எதிர்க்­கட்­சியின் ஆத­ர­வா­ளரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  நாமல் ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார்

Posted by - October 28, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார்  திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

வெள்ளவத்தையில் ஹெரோயின் பறிமுதல்; பாகிஸ்தானியர் உட்பட இருவர் கைது

Posted by - October 28, 2017
1.6 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் வெள்ளவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நானே தலைவன் – மனோ கணேசன்!

Posted by - October 28, 2017
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களை எமது கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி
மேலும்

யாழ். பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் சீல்வைப்பு!

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல தனியார் வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைக்கூடம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலனின் உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடமாகாண அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிடக்கூடாது – வடமாகாணசபை அவைத் தலைவர்!

Posted by - October 28, 2017
வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கக்கூடாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் இருந்து சென்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐவரில் இருவர் பார்வை இழப்பு!

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணத்தின் தனியார் வைத்தியசாலையான நொதேண் வைத்தியசாலையில் கண்புரை மாற்றும் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஐவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் முழுமையாக தனது பார்வையை இழந்துள்ளார்.  இன்னொருவருக்கு எந்த மாற்றமுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பக்ரைனில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 28, 2017
பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: ‘பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால், வேறு வழிகளை பார்த்துக்கொள்வோம்’

Posted by - October 28, 2017
பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத குழுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்