பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே இருந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600-ம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.
சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் ‘புளூடூத்’ மூலமாக காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீமுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெருநகர குற்றவியல் நடுவர் தீர்பளித்தார்.