தென்னவள்

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

Posted by - April 10, 2018
இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.14/04/2018 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி 1ஆம் பாதத்தில் பிறக்கின்றது.
மேலும்

அ.தி.மு.க.வை சரியாக வழிநடத்த ஆளுமை மிக்க தலைவர் இல்லை- திருமாவளவன்

Posted by - April 10, 2018
அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்

Posted by - April 10, 2018
பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது இலக்கு என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். 
மேலும்

இராணுவத்தின் நெருக்கடிக்கு மத்தியிலும் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய ஆர்யா!

Posted by - April 10, 2018
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பல பெண்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தற்போது மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது.
மேலும்

மயூரரூபனின் புனைவின் நிழல் கட்டுரைத்தொகுப்பு வெளியீட்டு விழா!

Posted by - April 10, 2018
மயூரரூபனின் புனைவின் நிழல் கட்டுரைத்தொகுப்பின் வெளியீட்டு விழா ஏப்ரல் 12 (வியாழக்கிழமை மாலை) கரவெட்டி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

கண்டி வன்­மு­றைகள் : இரா­ணுவ கோப்­ரல்கள் இருவர் கைது.!

Posted by - April 10, 2018
கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­களின் போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள்,  பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை
மேலும்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம்!

Posted by - April 10, 2018
வட­மா­காண முத­ல ­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் இன்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஆன்­மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றினை மேற்­கொண்டு இன்று தமி­ழகம் செல்லும் அவர் இரு­வார காலம் அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மேலும்

நந்திக்கடலிலிருந்து அகற்றப்பட்டது இராணுவ கண்காணிப்பு முகாம்

Posted by - April 9, 2018
முல்லைத்தீவு -வட்டுவாகல்  நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது . கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக…
மேலும்

முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு!

Posted by - April 9, 2018
தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ் பி…
மேலும்

சிரியா விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

Posted by - April 9, 2018
சிரியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
மேலும்