மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை இன்று (13) அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு சார்பில் தனி போலீஸ் படை உருவாக்க வேண்டும் என நேபாளம் பரிந்துரைத்த திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.