தென்னவள்

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி

Posted by - December 29, 2021
சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா

Posted by - December 29, 2021
விடுமுறை, கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் மூலம் கலிபோர்னியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

’டொலர் பிச்சை எடுக்கிறது அரசாங்கம்’

Posted by - December 29, 2021
அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

’2 கப்பல்கள் வந்துள்ளன தட்டுப்பாடும் நீங்கும்’

Posted by - December 29, 2021
நாளாந்த சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை நடிகைக்கு அதியுயர் கௌரவம்

Posted by - December 29, 2021
இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

50% மாணவர்களுடன் இன்று முதல் விரிவுரை

Posted by - December 29, 2021
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரைகள் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும்

உச்சக்கட்ட மோதல்; ஜனாதிபதிக்கு கம்மன்பில பதிலடி

Posted by - December 29, 2021
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட நாட்டைப் பாதுகாப்பதே முக்கியமெனவும் ஜனாதிபதிக்கு…
மேலும்

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கான உரிமையை பெறுவதில் போட்டி

Posted by - December 29, 2021
பருத்தித்துறை மீன்பிடித்துறைமுக அபிவிருத்திக்கான உரிமையை பெறுவதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும்

கிண்ணியாவில் இரண்டாவது பட்ஜெட்டும் தோல்வி

Posted by - December 29, 2021
கிண்ணியா நகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்பு, நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமினால் நேற்று (28) முன்வைக்கப்பட்டது.
மேலும்