தென்னவள்

அரச ஊழியர்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றுக

Posted by - December 30, 2021
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அவர்களது சொந்த மாவட்டத்திலுள்ள காரியாலயங்களுக்கு இடமாற்றம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

புதுக்குடியிருப்பில் அதிரடியாக நால்வர் கைது

Posted by - December 30, 2021
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரியில் மக்கள் பாவனைக்கு

Posted by - December 30, 2021
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

நெல்லை அருகே 2 தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

Posted by - December 30, 2021
நெல்லை அருகே இரண்டு தலையுடன் கன்றுக்குட்டி பிறந்ததை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசயமாக பார்த்து வருகிறார்கள்.
மேலும்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் புத்தாண்டு பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted by - December 30, 2021
புத்தாண்டு பாதுகாப்புக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாவட்டத்தில் 1,500 போலீசாரும், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாநகரில் 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும்

அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிடவேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - December 30, 2021
சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் 51 சதவீதம் அளவுக்கும், காஞ்சிபுரத்தில் 73 சதவீதம் அளவுக்கும் அதிகரித்திருப்பது மூன்றாவது அலை பரவலின் விளிம்பில் தமிழ்நாடு இருப்பதையே காட்டுகிறது.
மேலும்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.894 கோடியில் 134 புதிய திட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Posted by - December 30, 2021
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ரூ.98 கோடியே 77 லட்சம் மதிப்பில் முடிவடைந்துள்ள 90 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
மேலும்

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக இன்று முதல் வினியோகம்

Posted by - December 30, 2021
பொங்கல் பரிசுத்திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 3-ந் தேதி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து 4-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும்

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted by - December 30, 2021
ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு அசத்தி உள்ளனர்.
மேலும்