தென்னவள்

தீர்வை வென்றெடுக்க தமிழ் முஸ்லிம் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவை!

Posted by - January 1, 2022
சம்பந்தன் “தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan )தெரிவித்துள்ளார்.
மேலும்

15.86 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - January 1, 2022
கடந்த 2020ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கபட்ட பல்வேறு நடவடிக்கைகள்  மூலம் 15.86 பில்லியன்   பெறுமதியான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்

கிளிநொச்சி வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு

Posted by - January 1, 2022
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.
மேலும்

புதுவருட தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நாடளாவிய ரீதியில் விசேட ஆராதனைகள்

Posted by - January 1, 2022
புதுவருட தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நாடளாவிய ரீதியில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும்

பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

Posted by - January 1, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி நிவாரணம் கிடைக்கவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும்

பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

Posted by - January 1, 2022
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் வந்துள்ளனர்.
மேலும்