தென்னவள்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது

Posted by - January 11, 2022
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க டாக்டர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும்

முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்திய பிட்காய்ன்

Posted by - January 11, 2022
பிட்காய்ன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு கடந்த நவம்பர் மாதம் 69 ஆயிரம் டாலராக இருந்த நிலையில், தற்போது 40 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும்

ஒமைக்ரானை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி- பைசர் நிறுவனம் அறிவிப்பு

Posted by - January 11, 2022
ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வருகிற மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

தடுப்பூசி போடுவது ஒரு தார்மீக கடமை: போப் பிரான்சிஸ் கருத்து

Posted by - January 11, 2022
மக்கள் தடுப்பூசி போடுவதில் இருந்து தடுப்பவர்களை சாடிய போப் ஆண்டவர், தடுப்பூசிகள் குணப்படுத்துவதற்கான ஒரு மாயாஜால வழிமுறை அல்ல என்றாலும், நோயைத் தடுப்பதற்கான மிகவும் நியாயமான தீர்வு என்றும் தெரிவித்தார்.
மேலும்

முதலை தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நட்டஈடு

Posted by - January 11, 2022
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மண்டானைப் பகுதியில் இம்மாதம் 1ஆம் திகதி முதலை தாக்கி பலியான திருக்கோவில் 04  குடிநிலத்தைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி என்பவரின்  குடும்பத்துக்கு நட்டஈடு வழங்கப்பட்டது.
மேலும்

கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

Posted by - January 11, 2022
இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி,  கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின்  கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

’சீன அமைச்சர்களுக்கு வேறு வேலையில்லை’

Posted by - January 11, 2022
சீன அமைச்சர்களுக்கு அந்நாட்டில் வேலையில்லை. மாதத்துக்கு ஒருமுறை எவராவது சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றார் என தெரிவித்த பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, பெரிய நாடான சீனாவிலிருந்து கொண்டு இலங்கைக்கு ஏன் இவர்கள் வந்துத் திரிகிறார்கள் என தெரியவில்லை எனவும் கூறினார்.
மேலும்

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக சிங்களத்தில் குற்றப்பத்திரிக்கை

Posted by - January 11, 2022
உயிர்த்த ஞாயிறுத் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த  குற்றப் பத்திரிகை,  சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 திகதிக்கு வழக்கு மறுதவணை குறிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்

Posted by - January 11, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் ஒன்றைக் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயனால் முன்னெடுக்கப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியீடு

Posted by - January 10, 2022
இலங்கை மின்சார சபை (CEB) தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மேலும்