தென்னவள்

விமான நிலையத்தில் நடக்கும் பாரிய மோசடி அம்பலம்

Posted by - January 17, 2022
டுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு வந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் தலையீட்டில் எத்தனோல் கடத்தியுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள்- 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted by - January 17, 2022
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன.
மேலும்

ஜல்லிக்கட்டு போட்டியில் நடனமாடி காளையர்களை உற்சாகப்படுத்திய சென்னை மூதாட்டி

Posted by - January 17, 2022
அலங்காநல்லூரில் பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவுக்கு ஜல்லிக்கட்டை பார்க்க வந்தவர்கள் உற்சாகம் பொங்க காணப்பட்டனர்.
மேலும்

மலையக மக்களுக்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்

Posted by - January 17, 2022
மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மேலும்

இம்மாதத்தின் மீதமுள்ள நாட்கள் சவாலானவை

Posted by - January 17, 2022
தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற  மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி மாதம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.
மேலும்

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்

Posted by - January 17, 2022
சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
மேலும்

இன்று தரித்திரம் தலை விரித்து ஆடுகிறது

Posted by - January 17, 2022
தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என உறுதியளித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேதாஸ, இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது எனவும் இன்று தரித்திரம் தலை…
மேலும்

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது

Posted by - January 17, 2022
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்