தென்னவள்

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை யுவதி கணேஸ் இந்துகாதேவி

Posted by - January 19, 2022
தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
மேலும்

உண்மைக்கு மாறான செய்தியையும், வரலாற்றை திரிக்கின்ற தகவலையும் வெளியிடுவதா?- தி.மு.க. அரசை சாடும் ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 19, 2022
இனி வருங்காலங்களில் வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியை கைவிடுவது நல்லது என்பதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடப்பட்டன

Posted by - January 19, 2022
சென்னையில் தற்போது 58 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 71 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்

நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Posted by - January 19, 2022
இந்த கோரிக்கையை நாளை மறுதினம் பரிசீலிப்பதாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பதில் அளித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் 3-வது அலை எப்போது உச்சத்தை தொடும்?: கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தகவல்

Posted by - January 19, 2022
ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா 3-வது அலை எப்போது உச்சத்தை தொடும்? எப்போது சரியத் தொடங்கும்? என்ற விவரங்களை கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தெரிவித்து உள்ளார்.
மேலும்

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிப்பு

Posted by - January 19, 2022
கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
மேலும்

கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Posted by - January 19, 2022
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
மேலும்

அபுதாபி ட்ரோன் தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

Posted by - January 19, 2022
அபுதாபியில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி

Posted by - January 19, 2022
துர்க்மேனிஸ்தான் எல்லையில் உள்ள மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
மேலும்