தென்னவள்

டெல்டாவுக்கு எதிராக தடுப்பூசிகளை விட இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பாக இருந்தது: அமெரிக்க ஆய்வில் தகவல்

Posted by - January 20, 2022
நீண்ட கால பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்

Posted by - January 20, 2022
கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
மேலும்

5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

Posted by - January 20, 2022
5ஜி தொழில்நுட்பத்தால் விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றன.
மேலும்

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவுதி அரேபியாவில் அதிரடி

Posted by - January 20, 2022
சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சவுதி அரேபியாவில் வெளியாகி உள்ளது.
மேலும்

யாழ்.விமான நிலையத்திற்கான கட்டுவன் – மயிலிட்டி வீதி விடுவிப்பு

Posted by - January 20, 2022
கட்டுவன் – மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்படாமலிருந்த 400 மீற்றர் வீதியின் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
மேலும்

வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம்

Posted by - January 20, 2022
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நாளை (20) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனம்!

Posted by - January 20, 2022
நாரஹேன்பிட்டி, கீரிமண்டல மாவத்தையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறை யே தீர் வு!

Posted by - January 20, 2022
எமது பகுதிகளில், எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும், அதுவே எமது மக்களின் அபிலாஷைகளாகும். அதனை ஓரங்கட்டிவிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் தெரிவித்தார்.
மேலும்

கனடாவின் கருத்துக்கு இலங்கை ஆட்சேபனை

Posted by - January 20, 2022
தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் சில விடயங்களை வெளிநாட்டு அமைச்சு திருத்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

’ஜனாதிபதியால் தமிழ் மக்கள் அவமதிப்பு’

Posted by - January 20, 2022
நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.
மேலும்