தென்னவள்

சீன மக்களே சாப்பிடாத இரசாயன அரிசியை இறக்குமதி செய்யும் அரசாங்கம்!

Posted by - January 20, 2022
சீனாவில் பயிரிடப்படும் நெற்பயிர்களில் இரசாயன உரங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனையே நாம் இலங்கைக்குள் பெறவுள்ளோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன (Rohini Wijeratne Kavirathna) தெரிவித்துள்ளார்.
மேலும்

தாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன்

Posted by - January 20, 2022
மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Posted by - January 20, 2022
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இலங்கையில் 11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு ஐந்து நட்சத்திரங்கள்!

Posted by - January 20, 2022
இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

எழுவர் மீது வாள் வெட்டு தாக்குதல்: 7பேர் கைது

Posted by - January 20, 2022
மட்டக்களப்பு – ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாகத் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழ்.தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் உயிரிழப்பு

Posted by - January 20, 2022
யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

வெள்ளைவான் விவகார வழக்கு: விசாரணைக்கு திகதி குறிப்பு

Posted by - January 20, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் ​பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளைவான் விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Posted by - January 20, 2022
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

வட மாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம்

Posted by - January 20, 2022
வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும்