சர்வமத தலைவர்கள் திருகோணமலை விஜயம்
மன்னார் கறிற்றாஸ் – வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் மன்னார் வாழ்வுதய சர்வமத குழுவினர் நேற்றைய தினம் (26) காலை திருகோணமலைக்கான நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற் கொண்டனர்.
மேலும்
