தென்னவள்

திருப்பூருக்குள் புகுந்த சிறுத்தை- 2 பேரை கடித்து குதறியது

Posted by - January 27, 2022
திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்

Posted by - January 27, 2022
தமிழக அரசாணையை அவமதித்ததற்காக அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும்

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா?- இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Posted by - January 27, 2022
இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்

பிரான்சில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா

Posted by - January 27, 2022
பிரான்சில் கொரோனா பாதிப்பு 1,73,02,548 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 364 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
மேலும்

பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Posted by - January 27, 2022
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில்  நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம்  பகுதியை சேர்ந்த  ரவீந்திர நிக்கசீல(47) என்பவர்  சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும்

ஒற்றுமையை குழப்ப திரை மறைவில் முயற்சி

Posted by - January 27, 2022
தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெ ஓரணியாக தமிழ் தேசிய கட்சிகள் கையெழுத்திட்டு, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும்

பங்காளி கட்சிகளின் அதிரடி தீர்மானம்

Posted by - January 27, 2022
நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும்

நாள் ஒன்றுக்கு 2,000 தொற்றாளர்கள்!

Posted by - January 27, 2022
நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஒமைக்ரான் வைரஸ் – பிளாஸ்டிக்கில் 8 நாட்களுக்கு உயிர்வாழும்!

Posted by - January 27, 2022
கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும்

மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா? -இன்று தீர்மானிக்கப்படும்

Posted by - January 27, 2022
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.
மேலும்